“அரசியலில் தவறான முன்னுதாரணம்” - தமிழிசை விமர்சனம்

534பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.29) துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் என்றால், இந்த நாட்டில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது?. ஜனநாயக வழிமுறை என்று சொல்ல முடியாது முடியாட்சியை நோக்கி திமுக எடுத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது. இது, தமிழக அரசியலில் தவறான முன் உதாரணமாக உள்ளது” என விமர்சித்துள்ளார்.

நன்றி: News18TamilNadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி