ஆஸ்துமா அறிகுறி இருக்கவங்க மறக்காம இத பண்ணுங்க

589பார்த்தது
ஆஸ்துமா அறிகுறி இருக்கவங்க மறக்காம இத பண்ணுங்க
மூச்சு இளைப்பு இருக்கும் நபர்கள் கண்டிப்பாக யோகாசனம் பழகுவது நல்லது. மூச்சுப் பயிற்சியானது, மூச்சுக்குழாயில் உள்ள அலர்ஜியை கட்டுப்படுத்துவதோடு, சுவாசத்தை சீராக்குகிறது. மேலும் சுகாசனம், புஜங்காசனம், சவாசனம், சேது பந்தாசனம், உத்தனாசனம், திரிகோணாசனம், உஷ்ட்ராசனம் பழகி வரும் பொழுது நுரையீரல் வலுப்படும், ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கும். எத்தியோப்பியாவில் நடந்த ஆய்வில் ஆஸ்துமா நோயாளிகள் யோகா பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, ஆஸ்துமாவின் தாக்கம் குறைந்து, மருந்துகளின் பயன்பாடுகளும் குறைந்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி