“திராவிடம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள் இது தவறு. 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று சொல்வது வரலாற்று பிழை. சாதியத்தால் வீழ்ந்தோம் என்பது தான் இந்தியா முழுவதும் நமக்குள்ள முக்கியமான அரசியல். சாதியம் தான் நம்மை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. சாதியத்தை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும். இதிலிருந்து மடைமாற்றும் முயற்சி தான் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்" விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. ககூறியுள்ளார்.