* பூண்டு பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்காது. தரமான பூண்டு வெளிர் கோதுமை நிறத்தில்தான் இருக்கும்.
* தரமான பூண்டு ஒருபோதும் ஒரே வடிவத்தில் இருக்காது. ஒரே வடிவத்தில் விற்றால், அது போலியானதாக இருக்கலாம்.
* முக்கியமாக பூண்டை தண்ணீரில் போட்டு பார்க்கலாம். தண்ணீரில் பூண்டு மூழ்கினால், அது தரமான பூண்டு. மிதந்தால் அது போலியானது.
* இயற்கையான பூண்டின் தோல் மெல்லியதாக எளிதில் உரித்துவிடும்படி இருக்கும். அதே நேரத்தில் போலி பூண்டின் தோல் தடிமனாக இருக்கும், உரிப்பதற்கும் கடினமாக இருக்கும்.