கண் கலங்க வைக்கும் நடிகர் சேஷுவின் வீடியோ

93731பார்த்தது
நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். கடைசியாக அவரது நடிப்பில் 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. சேஷுவின் மறைவை அடுத்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி X வலைதளத்தில், A good man by heart #Ripseshu na என பதிவிட்டு வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பூஜை வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் சேஷு, எல்லாரும் நல்லா இருக்கணும் என மனதார சாமி கும்பிடுகிறார். வீடியோ பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி