CSK vs GT: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

65பார்த்தது
CSK vs GT: வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய இந்த இரண்டு அணிகளும் இன்று மீண்டும் பல பரீட்சை நடத்துகின்றன. 2 அணிகளின் கேப்டன்கள் புதுமுகம் என்பதால், அனைவரின் எதிர்பார்ப்பும் இன்றைய போட்டியின் மீது இருக்கிறது. பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்துடன் குஜராத் அணி, சிஎஸ்கே வை சந்திக்கிறது.

தொடர்புடைய செய்தி