சேஷு மரணம் - கண் கலங்கிய நடிகர் மாறன்

58பார்த்தது
நடிகர் சேஷு காலமான செய்தி அறிந்து தாங்க முடியாத துரத்தில் இருப்பதாக நடிகர் மாறன் தெரிவித்துள்ளார். சேஷுவும், மாறனும் இணைந்து 'லொள்ளு சபா' நிகழ்ச்சி 'வடக்குப்பட்டி ராமசாமி', 'A1' போன்ற படங்களில் காமெடி காட்சிகளில் ஒன்றாக நடித்து அசத்தியிருப்பார்கள். சேஷுவின் மறைவு குறித்து பேசிய மாறன், மருத்துவமனையில் இருந்து சேஷு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரை நீக்கியதும் உயிர் பிரிந்ததாக தெரிவித்தார்.

நன்றி: ONE INDIA TAMIL

தொடர்புடைய செய்தி