கேரளா முதல்வர் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க பாஜக மனு

70பார்த்தது
கேரளா முதல்வர் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க பாஜக மனு
கேரள முதல்வர் பினராயி விஜயன் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை கோரி பாஜக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்வதாகவும், அதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும், அதனால் மக்களவைத் தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை பாஜக அணுகியுள்ளது. "பாரத் மாதா கி ஜே" என்ற கோஷத்தை அஜிமுல்லாகான் என்ற இஸ்லாமியர் உருவாக்கினார் என பினராயி விஜயன் பேசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி