மணிஷ் சிசோடியா, கவிதாவுக்கு காவல் நீட்டிப்பு

68பார்த்தது
மணிஷ் சிசோடியா, கவிதாவுக்கு காவல் நீட்டிப்பு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியா மற்றும் கவிதாவுக்கு ஜூலை 31 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. திகார் சிறையில் இருந்து டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா ஆகிய இருவரும் காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இருவருக்கும் நீதிமன்ற காவலை ஜூலை 31 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தொடர்புடைய செய்தி