துருக்கியில் ஒரு இளம்பெண் புதிய S
amsung Galaxy S23
இயர் பட்ஸைப் வாங்கியுள்ளார். பின்னர், அதனை தனது
காதுகளில் வைத்து பரிசோதனை செய்திருக்கிறார். அப்போது அந்த இயர் பட்ஸ் எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இறுதியில், இயர் பட்ஸ் வெடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண், நிரந
்தரமாக காது கேட்கும் திறனை இழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.