கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றம்

54பார்த்தது
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றம்
பொங்கல் பண்டிகை நாட்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி