தமிழ்நாட்டில் இன்று (ஜன.13) மாலை 4 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யவுள்ளது. அதேபோல், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.