பெரியார் சர்ச்சை: சீமானுக்கு உதவ தயார் என அறிவித்த எச்.ராஜா

69பார்த்தது
பெரியார் சர்ச்சை: சீமானுக்கு உதவ தயார் என அறிவித்த எச்.ராஜா
பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விஷயத்தில் அவருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என பாஜகவின் எச். ராஜா தெரிவித்தார். "சீமான் கருத்துகளை நானும் ஆதரிக்கிறேன்; தேவை என்றால் அவருக்கு ஆதாரங்களையும் தருகிறேன். பெரியார் ஒரு தமிழின விரோதி; பட்டியலின மக்கள் விரோதி; பெண் இன விரோதி மற்றும் தேச துரோகி" என காட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி