சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

566பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்
நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 280/400
முல்லை: 250/300
காக்கடா: 315/375
செண்டு: 20/97
கோழி கொண்டை: 41/110
ஜாதி முல்லை: 500
கனகாம்பரம்: 360
அரளி: 160
துளசி: 40
செவ்வந்தி: 300

தொடர்புடைய செய்தி