சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

85பார்த்தது
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார் ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

தார் விலை:
செவ்வாழை
அதிக விலை: 1060
குறைந்த விலை: 390
தேன்வாழை
அதிகவிலை: 810
குறைந்தவிலை: 325
பச்சை நாடான்
அதிகவிலை: 560
குறைந்தவிலை: 340
பூவன்
அதிகவிலை: 790
குறைந்தவிலை: 380
ரஸ்தாளி
அதிகவிலை: 470
குறைந்தவிலை: 280
மொந்தன்
அதிகவிலை: 380
குறைந்தவிலை: 160
கிலோ விலை:
கதளி
அதிகவிலை: 55
குறைந்தவிலை: 36
நேந்திரன்
அதிகவிலை: 40
குறைந்தவிலை: 28
விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர்
தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி