குன்னத்தூர் பேரூராட்சியில் குடிநீர் விஸ்தரிப்பு பணி ஆய்வு.

72பார்த்தது
குன்னத்தூர் பேரூராட்சியில் குடிநீர் விஸ்தரிப்பு பணி ஆய்வு.
பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 -வது வார்டு பகுதியான கருங்கல்மேடு பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பொருட்டு, இப்பகுதியில்  குடிநீர் குழாய்கள் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்று வரும் பணிகளை குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் கொமரசாமி,   வார்டு கவுன்சிலர்கள்  சின்ராஜ் , சரண்பிரபு, சரஸ்வதி கார்த்திகேயன், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளிட்ட பலரும் ஆய்வுப் பணிகளின் போது உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி