சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

567பார்த்தது
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 1/4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை: 360/580 முல்லை: 280/340 காக்கடா: 500/600 செண்டு: 41/130 கோழி கொண்டை: 88/145 ஜாதி முல்லை: - / - கனகாம்பரம்: 400/500 அரளி: 220 துளசி: 40 செவ்வந்தி: 320

தொடர்புடைய செய்தி