எங்களை OYO-க்குள் செல்ல அனுமதியுங்கள் - எம்எல்ஏ அதிர்ச்சி

66பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வைஷாலி நகரைச் சேர்ந்தவர் எம்எல்ஏ ரிகேஷ் சென். இவர், அப்பகுதியில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார். அங்கு, ஏராளமான காதல் ஜோடிகள் இருந்துள்ளன. இதனைப் பார்த்த எம்எல்ஏ, காதல் ஜோடியிடம் சென்று. ‘இங்க என்ன செய்கிறீர்கள்? பூங்காவில் இப்படி இருப்பது நல்லதல்ல” என கூறியுள்ளார். இதனைக் கேட்ட காதல் ஜோடி, “OYO-க்கள் மூடப்பட்டுள்ளன. அதனை திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் நாங்கள் அங்கு செல்கிறோம்” என கூறியுள்ளனர். இதனைக் கேட்ட எம்எல்ஏ அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி