ஆர் டி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்

179பார்த்தது
ஆர் டி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்
ஈரோடு அருகே சோலார் அடுத்து கேட்டுப்புதூரில் உள்ள ஆர் டி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா- பாட்டி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பள்ளிக்கூட நிர்வாக தலைவர் செந்தில்குமார் தலைமையில் துவங்கியது. விழாவில் மாணவ மாணவிகளும் அவர்களது தாத்தா -பாட்டிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மாணவ மாணவிகள் அவர்கள் தாத்தா- பாட்டி உடன் பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி