ஈரோடு: திமுக வேட்பாளர் வி சி சந்திரகுமார் பேட்டி

61பார்த்தது
திமுக வேட்பாளர் வி சி சந்திரகுமார் பேட்டி: தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து திமுக சொல்லி வருகிறது தேர்தல் வெற்றி பெற்றால் காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். இந்த தேர்தல் எதிரொலி தான் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். பிரதான எதிர்கட்சி போட்டியிடாமல் இருப்பதால் இவர்கள் வாக்கு 'நோட்டா'வுக்கு விழுந்துள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய திமுக வெற்றி பெறும் என்பதற்கு மிகப்பெரிய அச்சாராமாக திமுக ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி பெறும். மக்களை நேரடியாக தேர்தலை சந்தித்து வாக்கு சேகரித்தோம். பிரச்சார யுக்தியின் அடிப்படையில் திமுக வாக்கு வாங்கி உள்ளது. இதனால் தோல்வியால் எதிர்கட்சி வேட்பாளர் முன் வைக்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. பிரதான எதிர்கட்சி போட்டியிடாததால் எங்களுக்கு எதிர்ப்பு வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது... திமுக யாரையும் கண்டும் எந்த காலத்திலும் பயப்படாது என்றார்.

தொடர்புடைய செய்தி