சத்தி திமுக நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி வாக்களித்தார்

51பார்த்தது
சத்தியமங்கலத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி வாக்களித்தார்

ஈரோடு மாவட்டம், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி , பவானிசாகர் தொகுதிகுட்பட்ட சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான ஜானகி ராமசாமி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி