சத்தியில் மல்லிகை பூ கிடுகிடு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

78பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

நிலவரம்: விலை கிலோ1க்கு
மல்லிகை: 480/1100
முல்லை: 190/380
காக்கடா: 210/300
செண்டு: 05/55
கோழி கொண்டை: 10/35
ஜாதி முல்லை: 500
கனகாம்பரம்: 1600
அரளி: 120
துளசி: 40
செவ்வந்தி: 200

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி