அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

76பார்த்தது
நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு, நீலகிாி நாடாளுமன்ற தொகுதி, பவானிசாகா் சட்டமன்ற தொகுதியில் நீலகிாி பாராளுமன்ற வெற்றி வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதாித்து அனைத்துலக எம். ஜி. ஆா். மன்ற துணை செயலாளா், பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் A. பண்ணாாி B. A. MLA. , பவானிசாகா் தெற்கு ஒன்றிய பகுதிகளான நொச்சிகுட்டை, வெங்கநாயக்கன்பாளையம், நல்லூா், புங்கம்பள்ளி, எரப்பநாயக்கன்பாளையம், பவானிசாகா் வடக்கு ஒன்றிய பகுதிகளான பனையம்பள்ளி, பொியகள்ளிப்பட்டி, எரங்காட்டூா், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூா், புங்காா் காலனி, பவானிசாகா் பேரூராட்சி பவானிசாகா் பேருந்து நிலையம் முன்பு ஆகிய பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகாித்தாா். உடன் கழக நிா்வாகிகளும் இரட்டை இலைக்கு ஆதரவாக தீவிரமாக வாக்குகள் சேகாித்தனா்.

தொடர்புடைய செய்தி