பருத்தி விற்பனை நிலவரம்

66பார்த்தது
பருத்தி விற்பனை நிலவரம்
அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 3, 536 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், கிலோ 69 முதல் 73க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்த விற்பனை மதிப்பு 91. 94 லட்சம்.

தொடர்புடைய செய்தி