பாமக பிரமுகரின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

66பார்த்தது
பாமக பிரமுகரின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
ஈரோடு மாவட்டத்தின் மாவட்ட வைஸ் சேர்மனாக இருந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநில துணைப் பொதுச் செயலாளர் மு. வேலுச்சாமி. அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் பவானி பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் இன்று(செப்.9) நடைபெற்றது. மு. வேலுச்சாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பாமக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி