ஈரோடு கிழக்கு தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

54பார்த்தது
ஈரோடு கிழக்கு தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று (பிப். 03) மாலையுடன் நிறைவுபெறவுள்ளது. அங்கு, வரும் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. பிரசாரம் 6 மணியுடன் நிறைவு பெறுவதால் தேர்தல் பிரசாரத்திற்காக தொகுதிக்குள் வந்த வெளிமாவட்டத்தினர் பிரசார நேரம் முடிவதற்குள் வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. ஈரோடு கிழக்கில் திமுக - நாம் தமிழர் கட்சியிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி