வட மத்திய ரயில்வேயில் (North Central Railway – NCR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப Group D, Group C அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க 10th, PG Degree, Graduate முடித்திருந்தால் போதும். மாதம் 18,000 முதல் 19,000 வரை சம்பளம் வழங்கப்படும். மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30/11/2022 முதல் 24/12/2022 வரை இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
30 முதல் 33 வயதுவரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவீர். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆக்ராவில் பணி நியமனம் கிடைக்கும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://ncr.indianrailways.gov.in/