தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு

15687பார்த்தது
தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காலி பணியிடங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூன் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி