இளம்பெண் கூட்டு பலாத்காரம் - போலீஸ் விசாரணை

15348பார்த்தது
இளம்பெண் கூட்டு பலாத்காரம் - போலீஸ் விசாரணை
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவரை சந்திப்பதற்காக தனது உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது. போகும் வழியில் பைக் பஞ்சர் ஆனது. இதற்கிடையே காரில் வந்த மூன்று இளைஞர்கள், இளம்பெண்ணை கடத்தி, அருகே இருந்த அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இளம்பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி