கணவன் - மனைவி சண்டைக்கு என்ன தீர்வு?

58பார்த்தது
கணவன் - மனைவி சண்டைக்கு என்ன தீர்வு?
மே 15ஆம் தேதியான இன்று சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படும் வேளையில் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர்கள் கணவன் மற்றும் மனைவி. தம்பதி இடையே அவ்வபோது சண்டை ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடனான வாக்குவாதம் முடிந்தும் அதே சிந்தனையில் தொடர்ந்து இருந்தால் நல்ல உறவு முறையில் ஈடுபட முடியாமல் போகலாம். சிறிய பிரச்சனையோ அல்லது பெரிய பிரச்சனையோ தம்பதிகள் ஒருவரையொருவர் குறை கூறாமல் ஆரோக்கியமான வகையில் விவாதங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி