சிங்கிளாக களமிறங்கும் கமலின் இந்தியன் 2?

51பார்த்தது
சிங்கிளாக களமிறங்கும் கமலின் இந்தியன் 2?
18 ஆண்டுகள் கழித்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இப்படம் போட்டியின்றி சிங்கிளாகவே ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.