இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

7140பார்த்தது
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
பணியின் பெயர்: அறங்காவலர்.
பணியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காலிப்பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
வயது வரம்பு: 18- 25 வயது வரை
சம்பளம்: தோராயமாக Rs.30,835

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://hrce.tn.gov.in/hrcehome/hrce_trusteeshipdetails.php

தொடர்புடைய செய்தி