பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு!

53209பார்த்தது
பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு!
Indbank யில் System cum Surveillance Engineer பதவிக்கு 1 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வேலை பார்க்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளமாக ரூ. 5 லட்சம் முதல் 5.50 லட்சம் வரை வழங்கப்படும். பொறியியல், B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

https://corporate.indbankonline.com/documents/APPLICATION%20FORM_nov2022.pdf