17 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்

2262பார்த்தது
17 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாகப்படினம், கடலூர், வேலூர்,திருச்சிராப்பள்ளி,திருப்பூர்,நாமக்கல், திருவண்ணாமலை, செங்கப்பட்டு, தஞ்சாவூர்,சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை / 17.02.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in- என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி