பழைய வரி நிலுவைகள் சமாதான திட்டம் மார்.31 வரை நீட்டிப்பு

52பார்த்தது
பழைய வரி நிலுவைகள் சமாதான திட்டம் மார்.31 வரை  நீட்டிப்பு
பழைய வரி நிலுவைகள் தொடர்பான சமாதான திட்டம் அடுத்த மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு வரிகள் சட்டத்தின் கீழ் பழைய வரி நிலுவைகள் தொடர்பான சமாதான திட்டம் 16.10.2023 முதல் 15.02.2024 வரை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இச்சமாதான திட்டமானது மேலும் ஒன்றரை மாதங்கள் அதாவது 31.03.2024 வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி