திமுகவுக்கும் தி.மலைக்கும் பேரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்

64பார்த்தது
திமுகவுக்கும் தி.மலைக்கும் பேரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்
திருவண்ணாமலையில் திமுக முன்னாள் எம்.பி த.வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.15) காலமானார். அவரது மறைவுக்கு இறங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற ஆற்றல்மிகு செயல்வீரரான, அனைவரது நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொண்டரான வேணுகோபாலின் மறைவு திமுகவுக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பாகும்அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி