மஞ்சு வாரியர் போன்று இருக்கும் பெண்ணின் புகைப்படம் வைரல்

187661பார்த்தது
மஞ்சு வாரியர் போன்று இருக்கும் பெண்ணின் புகைப்படம் வைரல்
நடிகை மஞ்சு வாரியர் போன்று இருக்கும் பெண்ணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மஞ்சு வாரியர் போன்றே இருக்கும் காயத்ரி என்ற பெண் நடித்துள்ள 'புட்டேஜ்' என்ற மலையாள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அது வைரலாகி வருகிறது. பலரும் அது மஞ்சு வாரியர் என்றே நினைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி