டீ, காஃபி தினமும் அதிகம் குடிப்பீர்களா?

62915பார்த்தது
டீ, காஃபி தினமும் அதிகம் குடிப்பீர்களா?
காலை எழுந்தவுடன் டீ அல்லது காஃபி குடிப்பது பலரின் வழக்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை டீ குடிப்பவர்களும் உண்டு. அதனால்தான் தேநீர் பற்றி பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. டீ மற்றும் காஃபியில் காஃபின் (caffeine) உள்ளது. உடலில் காஃபின் அதிக அளவில் சேர்வதால் தோலில் சுருக்கங்கள் மற்றும் வெளிர் தோல் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் முடிந்தவரை குறைவாக டீ, காஃபி குடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி