பாரத் பந்த். பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்குமா?

60309பார்த்தது
பாரத் பந்த். பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்குமா?
சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் இன்றைய தினம் (பிப்.16) நாடு தழுவிய பந்த்-க்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. விருப்பப்படும் வணிகர்கள் மட்டுமே பந்த்-இல் பங்கேற்க இருப்பதால் வணிகத்திலும் பாதிப்பு இருக்காது. அதேபோல், பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் இதனால் மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி