'பாஜகவின் அரசியலை தோலுரித்து தோரணம் கட்டும் தீர்ப்பு'

75பார்த்தது
'பாஜகவின் அரசியலை தோலுரித்து தோரணம் கட்டும் தீர்ப்பு'
தேர்தல் பாத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிபிஎம் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக் களவாணியாக செயல்படும் பா.ஜ.க. மக்கள் வாக்குரிமையை தேர்தல் சந்தையில் வாங்கும் பண்டமாக மாற்றி சிறுமைப்படுத்தி வந்ததை சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, பா.ஜ.க.வின் சதிகார அரசியலை தோலுரித்து தோரணம் கட்டுவதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.