Cochin Shipyard Limited (CSL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 70
* பணியின் பெயர்: caffolder மற்றும் Semi Skilled Rigger
* கல்வி தகுதி: 8th, 10th
* வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.22,100
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை; Practical & Physical Test
* கடைசி தேதி: 28.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://cochinshipyard.in/uploads/career/fe64b9ede697eac592243db3048f621e.pdf