திருச்சிக்கு புகழ் சேர்த்த ‘யானை மார்க் மிட்டாய் கடை’

50பார்த்தது
திருச்சிக்கு புகழ் சேர்த்த ‘யானை மார்க் மிட்டாய் கடை’
எத்தனையோ கடைகள், தயாரிப்புகள் இருந்தாலும் சில கடைகளும், தயாரிப்புகளும் மக்கள் மத்தியில் தனிமுத்திரை பதித்துவிடும். பல ஊர்களில் அப்படியான கடைகள் இருக்கும். அப்படி திருச்சிக்கு தனிப்பெருமையை சேர்த்த கடை தான் 'யானை மார்க் மிட்டாய் கடை'. பூந்தி தான் இங்கு பிரபலம். வித்தியாசமான அதேசமயம் குழந்தைகளை கூட வெகுவாக கவர்கின்ற மாதிரி பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக தான் 'யானை மார்க்' என்ற பெயர் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி