பொதுத் தேர்தல் கையேட்டை வெளியிட்ட தேர்தல் அதிகாரி

60பார்த்தது
பொதுத் தேர்தல் கையேட்டை வெளியிட்ட தேர்தல் அதிகாரி
சென்னை, தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் பொதுத் தேர்தல் 2024 கையேட்டினை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். இதில், பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, பத்திரிக்கை மற்றும் தகவல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி