கன்னியாகுமரியில் சீமான் 'மைக்' சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

51பார்த்தது
கன்னியாகுமரியில் சீமான் 'மைக்' சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களமிறங்கும், பொறியாளர்
மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள
ஜெமினி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். விளவங்கோடு தொகுதி அருமனை பகுதியில் இன்று வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டுள்ளார். கட்சியின் சின்னத்தை நேற்று சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு பொதுமக்களிடம் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி