சேலத்தில் திமுக மாற்று வேட்பாளரின் வேட்புமனு ஏற்பு

56பார்த்தது
சேலத்தில் திமுக மாற்று வேட்பாளரின் வேட்புமனு ஏற்பு
சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மாற்றுவேட்பாளர் சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி என 2 இடங்களில் வாக்கு இருப்பதால், செல்வகணபதியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக சார்பாக புகார் எழுந்த நிலையில், அவரது வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி