தேர்தல் விதிமீறல்: 2.68 லட்சம் புகார்கள் பதிவு

74பார்த்தது
தேர்தல் விதிமீறல்: 2.68 லட்சம் புகார்கள் பதிவு
தேர்தல் விதிமீறல் தொடர்பாக அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரும் புகார் அளிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் 'சி-விஜில்' என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்தது. இதில் தற்போது வரையில் 2,68,080 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட புகார்களில் 2,67,762 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 92% வழக்குகள் சராசரியாக 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி