செல்வப்பெருந்தகைக்கு எதிராக பிரியங்கா காந்தியிடம் புகார்

81பார்த்தது
செல்வப்பெருந்தகைக்கு எதிராக பிரியங்கா காந்தியிடம் புகார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, பிரியங்கா காந்தியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள், டெல்லி சென்று பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். மேலும், கட்சி விவகாரங்களில் செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக செயல்பட்டு, முடிவுகளை எடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். மாவட்டத் தலைவர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் செயல்படுகிறார் எனவும் கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி