குடிப்பழக்கத்தால் மூளையில் உண்டாகும் விளைவுகள்.!

82பார்த்தது
குடிப்பழக்கத்தால் மூளையில் உண்டாகும் விளைவுகள்.!
குடிப்பழக்கமானது இதயம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளை மட்டுமல்லாமல் மூளையையும் பாதிக்கிறது. ஆல்கஹால் ரத்த ஓட்டத்தில் செல்லும் பொழுது மூளையின் நியூரான்களுடன் தொடர்பு கொண்டு, மூளையை சேதமடைய செய்கிறது. இதன் காரணமாக நினைவாற்றல், கவனம் ஆகியவற்றில் பெரும் விளைவுகள் ஏற்படுகிறது. மூளையின் தானியங்கி செயல்முறைகள் பலவீனமடைகின்றன. இது தொடர்ந்து நடக்கும் பொழுது மூளைக்கு நீடித்த பாதிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக மூளையில் சுருக்கம் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி