அதிக குடிப்பழக்கம் உங்கள் மூளையை பாதிக்கும்.!

60பார்த்தது
அதிக குடிப்பழக்கம் உங்கள் மூளையை பாதிக்கும்.!
தினமும் மது அருந்துவதால், மூளை 2 வயது வரை வேகமாக முதுமையடைகிறது. அதிக குடிப்பழக்கத்தின் காரணமாக அறிவாற்றல் குறைவதுடன், Alcohol Related Brain Damage(ARBD) உண்டாகிறது. 10-ல் 3 நபர்களுக்கு ARBD இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வு மூளை செல்கள் இறக்க காரணமாகின்றன. இதனால் அதிகப்படியான கோபம், கவனச்சிதறல் ஆகியவை ஏற்படும். மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை ஆல்கஹால் உறிஞ்சுகிறது.

தொடர்புடைய செய்தி