70வது பிறந்தநாளை கொண்டாடும் எடப்பாடி பழனிசாமி

50பார்த்தது
70வது பிறந்தநாளை கொண்டாடும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி K பழனிச்சாமி இன்று(மே 12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 1974ம் ஆண்டு அதிமுகவில் சாதாரண தொண்டனாக இணைந்த எடப்பாடி, பின்னர் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராகவும், அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராகவும் ஆனார்.

தொடர்புடைய செய்தி